ஐ.எம்.எப்பின் நிபந்தனையை மீறினால் 500 ரூபாவாக உயரும் டொலரின் பெறுமதி : ரணில் அறிவிப்பு

Dollar to Sri Lankan Rupee Ranil Wickremesinghe IMF Sri Lanka Economy of Sri Lanka sl presidential election
By Sathangani Sep 11, 2024 08:56 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளை மீறி சந்தையில் பணம் வாங்கினால் டொலரின் பெறுமதி 500 ரூபாவாக உயர்வடையும் என ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

குருநாகலில் (Kurunegala) நேற்று (10) நடைபெற்ற அந்த மாவட்ட அறிஞர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடான கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களின்படி நாம் செயற்பட்டால், கடன் பெறுவதற்கான தேவைகள் குறைவாகவே இருக்கும்.

இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

வரவு செலவுத் திட்டம்

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின்படி எதிர்காலத்தில் இந்நாட்டின் செலவு 6,800 பில்லியன் ரூபாவாகவும், வருமானம் 5,100 பில்லியன் ரூபாவாகவும் காணப்படுவதோடு, இடைவெளி 1700 பில்லியன் ரூபாவாகக் காணப்படும்.

ஐ.எம்.எப்பின் நிபந்தனையை மீறினால் 500 ரூபாவாக உயரும் டொலரின் பெறுமதி : ரணில் அறிவிப்பு | Dollar Will Rise To 500 Rs In Sl Ranil Announce

இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாகும். எனவே, இந்த இடைவெளியை நிரப்பும் இயலுமையும் எமக்கு உள்ளது.

ஆனால் ஜேவிபி தருவதாக கூறும் நிவாரணங்களை வழங்கினால் செலவு 8,900 கோடி ரூபாவாகவும், வருமானம் 4,900 பில்லியன் ரூபாவாகவும் காணப்படும். அதன்படி வரவு செலவுத் திட்ட இடைவெளி 4000 பில்லியன் ரூபாவாக அமையும்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

சர்வதேச நாணய நிதியம்

இந்த இடைவெளி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.9 சதவீதமாக காணப்படும். இவ்வாறான பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.

ஐ.எம்.எப்பின் நிபந்தனையை மீறினால் 500 ரூபாவாக உயரும் டொலரின் பெறுமதி : ரணில் அறிவிப்பு | Dollar Will Rise To 500 Rs In Sl Ranil Announce

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறி சந்தையில் பணம் வாங்கினால், வட்டி 25 சதவீதமாக இருக்கும். அதனால் டொலரின் பெறுமதி 500 ரூபாவாக உயர்வடையும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகளை மீறிவிட்டால் அவர்களின் ஆதரவு இரத்தாகும். அதனால் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி நகரும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.“ என தெரிவித்தார்.

இறக்குமதி வரிகளில் திருத்தம் : கிடைத்த அமைச்சரவையின் அனுமதி

இறக்குமதி வரிகளில் திருத்தம் : கிடைத்த அமைச்சரவையின் அனுமதி


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022