ஆபாசப்பட நடிகையுடன் தகாத உறவு - குற்றச்சாட்டிற்கு டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!
Donald Trump
United States of America
By Pakirathan
தனக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் மரணமும், பேரழிவும் ஏற்படும் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஆபாசப்பட நடிகை ஒருவருடன் இருந்த தகாத உறவை மறைக்க டொனால்ட் ட்ரம்ப் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி நியூயோர்க் அரச தரப்பு விசாரிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து டொனால்ட் ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்
சம்பந்தப்பட்ட ஆபாசப்பட நடிகையோடு தனக்கு எந்தவிதமான தகாத உறவும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
அவருக்கு பணம் கொடுத்தது ஒரு தனிப்பட்ட பரிவர்த்தனை என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தான் எந்த குற்றமும் செய்யவில்லை எனவும், இந்தப் புலனாய்வு நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி