தேர்தல் தொடர்பில் தாமதம் வேண்டாம் : ஆணைக்குழுவிடம் வலியுறுத்தும் ஜே.வி.பி

Election Commission of Sri Lanka Janatha Vimukthi Peramuna Election
By Jaso Jul 18, 2024 01:17 PM GMT
Report

மிக விரைவில் அதிபர் தேர்தலுக்கான தினத்தை அறிவித்து தேர்தல் தொடர்பில் மக்களிடையே எழுந்துள்ள சந்தேகங்களை இல்லாது செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா(tilvin silva) தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி நேற்று (17) ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அதிபர் தேர்தல் தொடர்பான தினத்தை அறிவிக்கும் அதிகாரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது. இந்த தினம் தொடர்பில் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வெளிநாடொன்றில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: பெரும் நட்டத்தில் வியாபாரிகள்

வெளிநாடொன்றில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: பெரும் நட்டத்தில் வியாபாரிகள்

தேர்தல்கள் ஆணைக்குழு

இதன்படி தங்களுக்குரிய அதிகாரங்களுக்கமைய கூடிய விரைவில் தேர்தல் தினத்தை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களின் செயற்பாடுகளினால் அதிபர் தேர்தல் நடக்குமா இல்லையா என்று மக்கள் சந்தேகத்துடன் இருக்கின்றனர்.ஆணைக்குழுவும் காலத்தை எடுக்குமா என்று மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

தேர்தல் தொடர்பில் தாமதம் வேண்டாம் : ஆணைக்குழுவிடம் வலியுறுத்தும் ஜே.வி.பி | Dont Delay The Announcement Of Election

ஆனால், ஆணைக்குழு காலம் தாழ்த்தாது தினம் தொடர்பில் அறிவிக்க நடவடிக்கை எடுத்து மக்களிடையே உள்ள சந்தேகத்தை இல்லாமல் செய்ய வேண்டும். இதற்கு முன்னர் பல அதிபர் தேர்தல்கள் நடந்துள்ளன.

உலக பாரம்பரிய சின்னமாக மகாவம்சம் பிரகடனம்

உலக பாரம்பரிய சின்னமாக மகாவம்சம் பிரகடனம்

ஆனால், இம்முறை நடக்கும் தேர்தல் முக்கியத்துவமிக்கதாக இருக்கிறது. அதிபர் ஒருவர் பதவி விலகிய பின்னர், நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய அதிபர் ஒருவர் தெரிவான பின்னர் நடக்கவுள்ள முதலாவது தேர்தலாகும்.

 மக்கள் போராட்டத்தின் பின்னர் நடக்கும் முதல் தேர்தல்

அதேபோன்று மக்கள் போராட்டத்தின் பின்னர் நடக்கும் முதல் தேர்தலாகும். அதேபோன்று அதிகளவான தடைகளை கொண்ட தேர்தலாகவும் இது இருக்கின்றது.

தேர்தல் தொடர்பில் தாமதம் வேண்டாம் : ஆணைக்குழுவிடம் வலியுறுத்தும் ஜே.வி.பி | Dont Delay The Announcement Of Election

மக்கள் தேர்தலை எதிர்பார்க்கையில் ஆட்சியாளர்கள் தேர்தலுக்கு பயப்படுகின்றனர். தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதால் ரணிலின் பின்னால் இருப்பவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசியலமைப்பில் ஏதாவது ஓட்டைகள் இருக்கின்றனவா என தேடிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், இப்போது அதிபர் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி லட்டு : தீயாய் பரவும் தகவல்

உலகப்புகழ் பெற்ற திருப்பதி லட்டு : தீயாய் பரவும் தகவல்

அதன்படி, கூடிய விரைவில் தேர்தல் தினம் தொடர்பில் தீர்மானிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயாதீன ஆணைக்குழுவே என்பதனை தேர்தல்கள் ஆணைக்குழு நிரூபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025