புலிகளின் இறப்பில் நான் மகிழ்ச்சியடைவில்லை! நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தகவல்
Parliament of Sri Lanka
Douglas Devananda
Sri Lankan political crisis
By S P Thas
தமிழீழ விடுதலைப் புலிகளின் இறப்பில் தாம் சந்தோசமடையவில்லை என்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
முள்ளிவாய்க்கால் நிகழ்வை, சிலர் தமது அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர். நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் இறப்பில் மகிழ்ச்சியடையவில்லை.
போரில் இறந்த அனைவருக்கும் மரியாதை செலுத்துவது தொடர்பில், நா்ன் நாடாளுமன்றில் யோசனை ஒன்றும் முன்வைத்தேன் என்றார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி