மௌனமான வன்முறைக்குள் இலங்கை - அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல்
speech
parliament
douglas
By Vanan
எமது நாடு இன்று ஒரு மௌனமான வன்முறைக்கு மோசமாக முகங்கொடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால பிரகடனம் தொடர்பாக இன்று(06) நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, மக்களின் அவலங்களை அரசியலாக்குவதும், அரசியலுக்காக மக்களை அவலங்களுக்கு உள்ளாக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.
அவர் இன்று நாடாளுமன்றில் ஆற்றிய உரை காணொளி வடிவில்,