வடக்கு கிழக்கின் மக்கள் பிரதிநிதிகளுக்கு டக்ளஸ் பகிரங்க அழைப்பு
tamil
douglas devananda
mp
call
By Vanan
13ஆவது திருத்தச் சட்டம் தற்போது தூசு தட்டி கையில் எடுக்கப்பட்டது போன்றே, அரச தலைவரின் அக்கிராசன உரையில் கூறப்பட்டுள்ள விடயங்களும் விரைவில் வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தூசு தட்டப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
எனவே, அர்த்தமற்ற கூச்சல்களை கைவிட்டு தமிழ் மக்களின் வாழ்வில் சுபீட்சத்தை தோற்றுவிக்க வடக்கு கிழக்கின் மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.
அவர் ஆற்றிய உரை காணொளி வடிவில்,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்