தொண்டமனாறு நன்னீராக்கும் திட்டத்தினால் பாதிப்பு - வலுக்கும் எதிர்ப்பு

By Erimalai Apr 02, 2026 09:57 AM GMT
Report

தொண்டமானாறு களப்பை மூடி மேற்கொண்ட நல்ல தண்ணீர் திட்டத்தால் 1732 நன்னீர் மீன்பிடி குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண மீனவ பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, தொண்டமனாற்றை அண்மித்த பகுதிகளை நன்னீர் ஆக்கும் திட்டத்தினால் மீனவ மற்றும் விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர்.

போரின் முடிவு! ஈரான் உச்ச தலைவருக்கு நெருக்கமானவர் வெளியிட்ட அறிவிப்பு

போரின் முடிவு! ஈரான் உச்ச தலைவருக்கு நெருக்கமானவர் வெளியிட்ட அறிவிப்பு

கடலிற்குள் நீர் 

மழை காலங்களில் ஆச்சுவேலி தம்பாலை உட்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் தெனக்கும் போது அவர்கள் அந்த நீரை வெளியேற்றுவதற்காக கடலிற்குள் நீர் செல்ல கூடிய வழிவகைகளை மேற்கொள்வார்கள்.

தொண்டமனாறு நன்னீராக்கும் திட்டத்தினால் பாதிப்பு - வலுக்கும் எதிர்ப்பு | Driking Water Project That Was Carried Thondamanar

தற்போது கடலிற்கு நீர் செல்ல முடியாதவாறு வான் கதவுகள் மூடிக் காணப்படுவதனால் விவசாயம் கூட செய்கை பண்ண முடியாதவாறு நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.

இதனால் விவசாயமும் செய்கை பண்ண முடியாத நிலமை காணப்படுகிறது. குறித்த நல்ல தண்ணீர் திட்டம் ஆரம்பித்த நாளிலிருந்து 1272 நன்னீர் மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் தொடரும் உச்சக்கட்ட கொதிநிலை - போரில் நுழையும் சீனா

மத்திய கிழக்கில் தொடரும் உச்சக்கட்ட கொதிநிலை - போரில் நுழையும் சீனா

இறால் குறைந்த விலை

தொண்டமனாறு நன்னீராக்கும் திட்டத்தினால் பாதிப்பு - வலுக்கும் எதிர்ப்பு | Driking Water Project That Was Carried Thondamanar

குறித்த நன்னீர் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை எனில் தை, மாசி, பங்குனி மாதங்களில் அதிகளவான இறால் குறைந்த விலையில் விற்பனை ஆவதாகவும் ஆனால் குறித்த திட்டம் ஆரம்பிக்க பட்ட நாளிலிருந்து இறால் உற்பத்தி இல்லை என்றும், கடல் நீரும் நன் நீரும் கலக்கும் போதுதான் இறால் உற்பத்தி ஆகும் என்றும் ஆறு அடைக்க பட்டமையால் நன்னீர் மீன்பிடி முற்று முழுதாக பாதிக்க பட்டுள்ளதாகவும் உரியவர்கள் கவனமெடுத்து நன் நீர் மீன்பிடியாளர்களின் பொருளாதாரத்தை மேம் படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் 7,000 ரூபாயினால் அதிகரித்த விலை

இலங்கையில் 7,000 ரூபாயினால் அதிகரித்த விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி