போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

CineUlagam Chennai India Law and Order
By Raghav Jun 24, 2025 09:33 AM GMT
Report

புதிய இணைப்பு

போதைப்பொருள் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட நடிகர் ஶ்ரீகாந்தை ஜூலை 7 வரை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்று சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்

முதலாம் இணைப்பு

நடிகர் ஸ்ரீகாந்த் (Srikanth) போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய (India) ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Drug Case Actor Srikanth Arrested

முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மற்றும் கொக்கைன் விநியோக வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் ஆகியோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் ரக போதைப்பொருள் வழங்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் சுமார் இரண்டு மணி நேர விசாரணை நடத்தப்பட்டு, அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. 

பேய் நகரமாக டெல் அவிவ்...! ஈரான் விமான தளங்கள் மீது சரமாரி தாக்குதல்

பேய் நகரமாக டெல் அவிவ்...! ஈரான் விமான தளங்கள் மீது சரமாரி தாக்குதல்

போதைப்பொருள் பயன்பாடு

சோதனையில் போதைப்பொருள் பயன்பாடு உறுதியானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Drug Case Actor Srikanth Arrested

பிரசாத், சென்னையில் பெரிய அளவிலான கொக்கைன் கடத்தல் வலையத்துடன் தொடர்புடையவர் என்றும், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு கொக்கைன் விநியோகித்ததாகவும் பிரதீப் குமார் வாக்குமூலத்தில் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

“ஸ்ரீகாந்த் ஒரு கிராம் கொக்கைனை ரூ.12,000-க்கு வாங்கி, ஒரு பப்-ல் பயன்படுத்தியதை நேரில் பார்த்தேன்,” என்று பிரதீப் காவல்துறையிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

கொழும்பில் விபத்தில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி!

கொழும்பில் விபத்தில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி!

மேலதிக விசாரணை

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர் விசாரணைக்கு முன்னிலையானார். 

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Drug Case Actor Srikanth Arrested

மேலும், இந்த வழக்கில் மற்றொரு நடிகரும் விசாரணை வளையத்தில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீகாந்த் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை. 

காவல்துறையினர், இந்த வழக்கில் மேலும் சில பிரபலங்களை விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், சென்னையில் போதைப்பொருள் கடத்தல் வலையத்தை முழுமையாக ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உச்சக்கட்ட பதற்றத்தில் மத்திய கிழக்கு...! மீண்டும் வரிசை யுகமா? அச்சத்தில் மக்கள்

உச்சக்கட்ட பதற்றத்தில் மத்திய கிழக்கு...! மீண்டும் வரிசை யுகமா? அச்சத்தில் மக்கள்

பேரழிவு காத்திருக்கிறது - கர்ஜிக்கும் ஈரான்: அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை

பேரழிவு காத்திருக்கிறது - கர்ஜிக்கும் ஈரான்: அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026