பேரழிவு காத்திருக்கிறது - கர்ஜிக்கும் ஈரான்: அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை

Donald Trump Iran Iran-Israel War Iran Nuclear Sites
By Thulsi Jun 23, 2025 04:25 AM GMT
Report

புதிய இணைப்பு

உலகெங்கிலும் உள்ள அமெரிக்க பிரஜைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தும் உலகளாவிய பாதுகாப்பு எச்சரிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்காவின் (USA) தாக்குதலையடுத்து இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

அமெரிக்காவுக்கு (USA) முன் எப்போதும் இல்லாத வகையில் பேரழிவு காத்திருக்கிறது என ஈரான் (IRAN) கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேரழிவு காத்திருக்கிறது - கர்ஜிக்கும் ஈரான்: அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை | Us Attacked Three Iran Nuclear Facilities

அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்து, கதிர் வீச்சுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்று ஈரானின் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தியதாக ஈரானிய அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

இதனால் பொது மக்களுக்கு பாதிப்பு இருக்காது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அலறும் உலகம் - அணு நிலையங்களை தாக்கிய அமெரிக்கா: உறுதிப்படுத்திய ஈரான்

அலறும் உலகம் - அணு நிலையங்களை தாக்கிய அமெரிக்கா: உறுதிப்படுத்திய ஈரான்

இஸ்ரேல் மீது ஏவுகணை

ஈரான் தலைவர் காமேனியின் பிரதிநிதி கூறும் போது, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது தாக்குவோம். தாமதமின்றி உடனே தாக்குதல் நடத்த இதுவே சரியான தருணம் என தெரிவித்து உள்ளார்.

பேரழிவு காத்திருக்கிறது - கர்ஜிக்கும் ஈரான்: அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை | Us Attacked Three Iran Nuclear Facilities

அமெரிக்காவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி வருவதால் இஸ்ரேலில் தொடர்ந்து சைரன்கள் ஒலிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானிய ஆதரவு பெற்ற போராளி அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ள சூழலில், பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக பகுதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகங்களில் உள்ள தூதரகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


மூன்றாம் உலகப்போரை நோக்கி நகரும் உலகம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி

மூன்றாம் உலகப்போரை நோக்கி நகரும் உலகம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி

பழி தீர்க்கும் ஈரான் - இஸ்ரேலில் பொழிந்த குண்டு மழை - நிலை தடுமாறிய தலைநகர்

பழி தீர்க்கும் ஈரான் - இஸ்ரேலில் பொழிந்த குண்டு மழை - நிலை தடுமாறிய தலைநகர்

ஈரானை அடித்து அமெரிக்கா: அதிர்ச்சி கொடுத்த ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

ஈரானை அடித்து அமெரிக்கா: அதிர்ச்சி கொடுத்த ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026