100% புற்றுநோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிப்பு
Cancer
United States of America
By Kiruththikan
புற்றுநோயை குணப்படுத்த புதிய மருந்து
அமெரிக்காவின் மேன் ஹட்டானில் உள்ள நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 100 சதவீதம் குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மருந்தை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் கீமோ தெரபி மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்காமல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்தை கொடுத்து நோயாளிகளை 100% புற்று நோயிலிருந்து முற்றிலும் குணமடைய வைத்துள்ளனர்.
இந்த மருந்து மொத்தம் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் முற்றிலும் நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் புற்றுநோயை கண்டறிவதற்கான அனைத்து சோதனைகளும் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு மேற்கொள்ளபட்டு புற்றுநோய் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி