அதிகாலைவேளை காவல்துறையின் அதிரடி - போதைப்பொருள் விருந்து சுற்றிவளைப்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
முகப்புத்தம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்து காவல்துறையின் அதிரடியான சுற்றிவளைப்பில் சிக்கியது.
கொழும்பு கொம்பனித் தெருவில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
30வது மாடியில் நடத்தப்பட்ட போதைப்பொருள் விருந்து
கொம்பனிதெருவில் உள்ள உணவகம் ஒன்றின் 30வது மாடியில் நடத்தப்பட்ட போதைப்பொருள் விருந்தொன்றை சுற்றுவளைத்த காவல்துறையினர் இளம் பெண் ஒருவர் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.
இன்று (15) அதிகாலை பாணந்துறை, வாலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்
இதன்போது 1 கிராம் கொக்கைன் போதைப்பொருள், 5 கிராம் குஷ் போதைப்பொருள் மற்றும் டான்சின் டெப்லட் எனப்படும் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்