போதை கடத்தல் சிறி ரெலோ உதயராசா முதல் ரொறன்ரோவில் மாட்டிய ராசீக் வரையான பரபர
CID - Sri Lanka Police
Sri Lankan Tamils
People's Liberation Organisation of Tamil Eelam
By Dilakshan
இலங்கையில் போதைபொருள் வணிக தொடர்புகளுடன் மாட்டுப்படும் தில்லாலங்கடி தமிழ் அரசியல்வாதிகளின் வரிசையில் இப்போது புதிதாக சிறி ரெலோ கட்சியின் தலைவர் உதயராசாவும் ஒரு மினி கிங்-பின்னாக மாட்டுப்பட்டு சிறிலங்கா சீ.ஐ.டியினரின் தடுப்புக்காவலில் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார்.
கொழும்பின் புறநகரபகுதியான பேலியகொடைப் பகுதியில் அண்மையில் 220 மில்லியன் ரூபாய்மதிப்புள்ள போதைபொருட்கள் பிடிபட்ட பின்னர் தற்போது வெளிநாட்டில் இருந்து இயங்கும் போதை கிங் பின் ஒருவரின் உள்ளுர் கைப்புள்ளையாக உதயராசா இருப்பதான குற்றச்சாட்டுவந்துள்ளது.
இவ்வாறான பல விடயங்களை தாங்கி வருகிறது செய்திவீச்சு..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்