பாடசாலையிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் பொதிகள் - பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Sumithiran Dec 05, 2022 05:58 PM GMT
Report

அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்பினரும் அபாய அறிவிப்பை விடுத்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த செயற்பாட்டில் மாணவர்களும் ஈடுபட்ட சம்பவங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன.

சிற்றுண்டிச்சாலையில் போதைப்பொருள் பொதிகள்

பாடசாலையிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் பொதிகள் - பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி | Drugs Recovered From The School

இந்த நிலையில் பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையில் இருந்து போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையில் இருந்தே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த சிற்றுண்டிச்சாலையிலிருந்து 07 பைக்கட் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 38 போதைவில்லைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பெண் - காவல்துறையினரால் கைது

பாடசாலையிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் பொதிகள் - பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி | Drugs Recovered From The School

இந்த சம்பவம் தொடர்பாக சிற்றூண்டிசாலையை நடத்தி வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026