கையடக்கத் தொலைபேசி மூலம் போதைப்பொருள் கடத்தல்

Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department
By Laksi Feb 01, 2024 12:18 PM GMT
Report

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கையடக்கத் தொலைபேசி மூலம் பணம் செலுத்துவதைத் தடுப்பதற்காக விசேட  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் விசேட சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள காவல்  நிலையங்களை உள்ளடக்கிய வகையில் நேற்று (31) விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெல்ஜிய தலைநகரில் வெடித்த பாரிய போராட்டம்: கனரக வாகனங்களுடன் வீதிக்கு இறங்கிய விவசாயிகள்

பெல்ஜிய தலைநகரில் வெடித்த பாரிய போராட்டம்: கனரக வாகனங்களுடன் வீதிக்கு இறங்கிய விவசாயிகள்

விசேட சுற்றிவளைப்பு

1,964 கையடக்க தொலைபேசி மூலம் பணம் வழங்கும் மையங்கள், 2,131 அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் தொடர்பு மையங்கள், ரீலோட் மற்றும் பில் செலுத்தும் கையடக்க தொலைபேசி இயந்திரங்கள் அமைந்துள்ள 1,074 இடங்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட வணிக வங்கி கிளைகள் உள்ள 1,202 இடங்கள் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசி மூலம் போதைப்பொருள் கடத்தல் | Drugs Through Mobile Phones Were Arrested

காவல் தலைமையகம்

  இதன்போது சந்தேகத்தின் பேரில் 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 20 சந்தேக நபர்களும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கையடக்கத் தொலைபேசி மூலம் போதைப்பொருள் கடத்தல் | Drugs Through Mobile Phones Were Arrested

ஒன்பதாயிரம் ரூபா வரை விற்பனையாகும் கணையான் வகை மீன்கள்

ஒன்பதாயிரம் ரூபா வரை விற்பனையாகும் கணையான் வகை மீன்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026