ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்
protest
drumb
usa
By Vasanth
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்குவதற்கு டுவிட்டர் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
தனது டுவிட்டர் கணக்கின் ஊடாக டொனால்ட் டிரம்ப் வன்முறையை தூண்டுவதாக தெரிவித்தே, டுவிட்டர் நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்க நாடாளுமன்றை ட்ரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தை அடுத்து ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்ட நிலையில் தற்போது அது நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி