மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் விபத்து : ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் கைது

Sri Lanka Police Colombo Sri Lanka Magistrate Court
By Kathirpriya Oct 29, 2023 08:05 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

கொழும்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு (28) வெள்ளவத்தை மரைன் டிரைவ் பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது, சம்பவ இடத்திற்கு விரைந்த வெள்ளவத்தை காவல்துறையினர் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரை கைது செய்துள்ளனர்.

காவல்துறை மா அதிபரின் வாகனம் மற்றொரு காருடன் மோதி பின்னர் சுற்றுலாப் பேருந்து மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எகிப்தில் பாரிய விபத்து: 32 பேர் பலி- 63 பேர் படுகாயம்

எகிப்தில் பாரிய விபத்து: 32 பேர் பலி- 63 பேர் படுகாயம்

மது போதையில்

மேலும் விபத்து நிகழ்ந்த போது முன்னாள் காவல்துறை மா அதிபர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் விபத்து : ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் கைது | Drunk Driving Accident Former Senior Dig Arrested

அதிஷ்டவசமாக இந்த விபத்தின் காரணமாக யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

கொழும்பில் மற்றுமொரு தீ விபத்து

கொழும்பில் மற்றுமொரு தீ விபத்து

ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

31 Mar, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019