முதலமைச்சர் வேட்பாளராக துமிந்த சில்வா? வெளிவந்த தகவல்
duminda silva
election
westren province
By Vanan
மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா எதிர்பார்த்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்திக் குறிப்பில், ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் கடந்த நாட்களில் விடுதலை பெற்ற துமிந்த சில்வா, மீண்டும் அரசியலில் பிரவேசிக்கவுள்ளார்.
அவர் வருகிற மாகாண சபை தேர்தலில், மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட எதிர்பார்த்துள்ளார் என்றுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி