இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
Sri Lanka
Earthquake
East Sea
Tsunami disaster
By MKkamshan
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
இலங்கையின் கிழக்கு கடலில் 4.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படும் அபாயம் கிடையாது என நிலையம் தெரிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி