ஆப்கானிஸ்தானில் சற்றுமுன் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்
Afghanistan
Earthquake
By pavan
தெற்காசியநாடான ஆப்கானிஸ்தானில் மீண்டும் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது இன்று(15) காலை 9.06 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதங்கள் பற்றிய தகவல்
நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்
பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவு நாளும் ஈழ இனப்படுகொலையும்
3 நாட்கள் முன்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்