சிறையில் பிள்ளையானின் அறைக்கு அடுத்த அறையில் நடந்த சம்பவம்!

Pillayan Easter Attack Sri Lanka Indian Peace Keeping Force
By Dhilak Apr 30, 2026 11:00 AM GMT
Report

இலங்கை வரலாற்றில் ஆறாத வடுவை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் யார் என்பது குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை.

இந்தத் தாக்குதல்களுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சலே ஆகியோருக்கும் இடையிலான தொடர்பு குறித்து எழுந்துள்ள அதிரடித் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் செய்னி மௌலவி மற்றும் மில்ஹான் ஆகியோரை, பிள்ளையான் தான் இருந்த சிறை அறைக்கே அழைத்து இரகசியமாகப் பேசியுள்ளதாக ஒரு சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்புகள் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான முந்தைய திட்டமிடல்களுடன் தொடர்புடையவை என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, பிள்ளையானின் கைது, அவருக்கு தற்கொலைதாரி சஹ்ரானின் குழுவினருடன் இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறது ஐபிசி தமிழின் உண்மை நிகழ்ச்சி, 

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரான எரான்! சஜித் தரப்பின் அதிரடி முடிவு

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரான எரான்! சஜித் தரப்பின் அதிரடி முடிவு

இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் இருவரின் இழிசெயல்!

இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் இருவரின் இழிசெயல்!

மின்கட்டண உயர்வு... 95 வீத நுகர்வோருக்கு பாதிப்பில்லை : வெளியான அறிவிப்பு

மின்கட்டண உயர்வு... 95 வீத நுகர்வோருக்கு பாதிப்பில்லை : வெளியான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்