மின்கட்டண உயர்வு... 95 வீத நுகர்வோருக்கு பாதிப்பில்லை : வெளியான அறிவிப்பு

Sri Lankan Peoples Sri Lanka Electricity Prices Public Utilities Commission of Sri Lanka
By Sathangani Apr 30, 2026 04:54 AM GMT
Report

மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்குமாறு தேசிய அமைப்புகள் செயற்பாட்டு தனியார் நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் மானியத்தை வழங்கவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு திறைசேரி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத், அரசாங்கத்தின் இந்த மானியம் காரணமாக மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்தாலும், 95 சதவீதமான நுகர்வோருக்கு கட்டண உயர்வு அவசியமில்லை.

அத்துடன் வருடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளைக் கருத்திற் கொண்டு, மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான புதிய யோசனையொன்றை தேசிய அமைப்புகள் செயற்பாட்டு தனியார் நிறுவனம் நேற்று முன்தினம் சமர்ப்பித்திருந்தது.

2.5 மில்லியன் திருட்டு : நிதி அமைச்சின் செயலாளருக்கு தண்டனை வழங்க கோரிக்கை

2.5 மில்லியன் திருட்டு : நிதி அமைச்சின் செயலாளருக்கு தண்டனை வழங்க கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு 

கடந்த 6ஆம் திகதி இதே நிறுவனம் இரண்டாம் காலாண்டிற்காக 15 சதவீத கட்டண உயர்வை கோரியிருந்தது.

மின்கட்டண உயர்வு... 95 வீத நுகர்வோருக்கு பாதிப்பில்லை : வெளியான அறிவிப்பு | Electricity Tariff Hike 95 Pt Consumers Unaffected

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, இரண்டாம் காலாண்டில் நிலவிய 31 பில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை தற்போது 38 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், திறைசேரியின் நிதித் தலையீடு காரணமாகப் பெரும்பாலான மின் நுகர்வோர் இந்த பாரிய கட்டண அதிகரிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.” என தெரிவித்தார்.

ஈரான் மீதான முற்றுகை நீடிப்பு : உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை

ஈரான் மீதான முற்றுகை நீடிப்பு : உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை

தமிழகத்தில் தொப்புள் கொடி உறவுகளால் ஈழத்தமிழருக்கு நேர்ந்த கதி: அரங்கேறிய கொடூரம்

தமிழகத்தில் தொப்புள் கொடி உறவுகளால் ஈழத்தமிழருக்கு நேர்ந்த கதி: அரங்கேறிய கொடூரம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016