தமிழகத்தில் தொப்புள் கொடி உறவுகளால் ஈழத்தமிழருக்கு நேர்ந்த கதி: அரங்கேறிய கொடூரம்

Sri Lankan Tamils Fishing Viral Video India Sri Lanka Fisherman
By Shalini Balachandran Apr 30, 2026 01:24 AM GMT
Report

இந்தியாவில் இலங்கை கடற்றொழிலாளர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த காணொளி ஒன்று வெளியாகிப் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பி இருந்தது.

தொப்புள்கொடி உறவு என்று ஒருபுறம் பேசப்பட்டாலும் கடலில் வாழ்வாதாரப் போட்டியின் போது ஈழத்து கடற்றொழிலாளர் மீது தமிழகக் கடற்றொழிலாளர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது இரு நாட்டுத் தமிழ் மக்களிடையேயான உணர்வுப் பிணைப்பைச் சிதைத்துள்ளது.

காலம் காலமாக இரு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்சினை, தற்போது ஒருவரை ஒருவர் சித்திரவதை செய்யும் அளவிற்குப் போயிருப்பது ஈழத்து கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பைத் தமிழகக் கடற்பரப்பில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதல் விவகாரம் இலங்கை தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடற்றொழிலாளர்கள் உட்பட அரசியல் தலைமைகள் வரை குறித்த சம்பவத்திற்குப் பெரும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...

செம்மணி புதைகுழி: மூன்றாம் நாள் அகழ்வில் என்புக்கூட்டுத் தொகுதி அடையாளம்

செம்மணி புதைகுழி: மூன்றாம் நாள் அகழ்வில் என்புக்கூட்டுத் தொகுதி அடையாளம்

விபத்தில் சிக்கிய நிலையில் யாழ். போதனாவில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு!

விபத்தில் சிக்கிய நிலையில் யாழ். போதனாவில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்...!

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி