ஈரான் மீதான முற்றுகை நீடிப்பு : உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை

Donald Trump Middle East Crude Oil Strait of Hormuz
By Sathangani Apr 30, 2026 04:06 AM GMT
Report

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஜூன் 2022க்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 120 டொலரைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான துறைமுக முற்றுகை பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என எச்சரித்ததை அடுத்து இவ்வாறு விலை அதிகரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருப்பது நீண்டகால மோதல்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் தொப்புள் கொடி உறவுகளால் ஈழத்தமிழருக்கு நேர்ந்த கதி: அரங்கேறிய கொடூரம்

தமிழகத்தில் தொப்புள் கொடி உறவுகளால் ஈழத்தமிழருக்கு நேர்ந்த கதி: அரங்கேறிய கொடூரம்

எண்ணெய் விலையில் உயர்வு 

மத்திய கிழக்கில் நிலவும் இந்த அரசியல் பதற்றங்கள் காரணமாக எண்ணெய் விலையில் ஏற்பட்டிருக்கும் திடீர் உயர்வு, உலக நாடுகளின் பொருளாதாரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் மீதான முற்றுகை நீடிப்பு : உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை | Extended Iran Blockade Oil Price Rises Usd 120

இதேவேளை ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் சந்தையை நிலைப்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னணி எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

அந்தவகையில், செவ்ரான் (Chevron) உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் வொஷிங்டனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அமெரிக்காவின் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி, இயற்கை எரிவாயு விநியோகம் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கணிப்புக்களில் தவெக தொடர் முன்னிலை...! அதிரும் தமிழக அரசியல் களம்

கருத்துக்கணிப்புக்களில் தவெக தொடர் முன்னிலை...! அதிரும் தமிழக அரசியல் களம்

செம்மணி புதைகுழி: மூன்றாம் நாள் அகழ்வில் என்புக்கூட்டுத் தொகுதி அடையாளம்

செம்மணி புதைகுழி: மூன்றாம் நாள் அகழ்வில் என்புக்கூட்டுத் தொகுதி அடையாளம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி