பிள்ளையான் விவகாரத்தில் தீவுச்சேனையிலுள்ள மர்மம் இதுதான்: அரியநேந்திரன்

Pillayan Sri Lanka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka
By Dhilak Sep 26, 2023 01:47 PM GMT
Report

கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்பட்ட ஒரு விடயமாக ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான சனல் 4 இன் ஆவண அறிக்கை மாறியிருந்தது இந்த கொலைக்களம் தொடர்பில் குற்றச்சாட்டவர்களான பிள்ளையான் என்கின்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் தாக்குதல் நமவடிக்கையின் பிரதான சூத்திரதாரியான சகரான் போன்றவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என்ற ரீதியில் ஒரு பார்வையினை ஒரு சிலர் முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த ஆவணம் வெளியிடப்பட்ட பின்னரான மட்டக்களப்பு மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது தாம் அதிக விருப்புவாக்குகளை வழங்கி நாடாளுமன்ற கதிரையில் அமர்த்தி வைத்து அழகுபார்த்த தங்களது பிரதிநிதி ஒரு சர்வதேச விசாரணைக்குட்படுத்தப்படவேண்டிய குற்றவாளி என்ற விடயத்தை ஏற்றுக்கொள்வார்களா ?

இந்த விவகாரத்தில் தொடர்புபட்டவர்கள் இதற்கு முன் செய்ததாக கூறப்பட்ட படுகொலைகள் மிலேச்சத்தனமான ஆட்கடத்தல்கள் இவற்றில் தளமாக இருந்துவந்ததாக கூறப்பட்ட தீவுச்சேனை என்ற இடத்தின் பின்னனியில் உள்ள மர்மம் என்ன ?

படுகொலையுண்ட தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவகாரத்தில் தமிழசுக்கட்சி அசண்டையீனமாக இருந்து வந்திருக்கிறதா?

இப்படி இன்னும் பல அவிழ்க்கப்படாத முடிச்சுகளை அவிழ்க்கவேண்டிய விடயங்களை பற்றி ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் கூறிய விடயங்கள் பின்வருமாறு... 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026