பூஜித் - ஹேமசிறி மரணதண்டனை trailer சரி... கோட்டா மெயின் பிக்சர் எப்போது...!

Sri Lanka Sri Lanka Police Investigation Sri Lanka Government
By Shalini Balachandran Aug 01, 2026 12:20 PM GMT
Report

சிறிலங்கா தலைநகரில் நடத்தப்பட்ட ஒரு ட்ரையல்-அட்-பார் (Trial-at-Bar) நீதிமன்ற அமர்வின் தீர்ப்பில், சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தியின் அதிர்வுகள், ராஜபக்ச அல்லக்கை முகங்களின் வாய்களை அசைபோட வைக்கின்றன.

2019 ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றத்தில் நேற்று இந்தத் தீர்ப்பைப் பெற்ற இருவரும், இன்று காலை வெலிக்கடை சிறைச்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவைத் தமது விதியை நொந்தபடி உண்டிருக்கக்கூடும்.

இனி இந்த இருவருக்கும் ரணில் - சுரேஷ் சாலே பாணியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய சடுதி நோய் பீடிப்புகள் வராதிருக்கக் கடவதாக அதுபோல மேன்முறையீட்டில் இவர்களுக்குப் பிணை கிட்டாது என்ற நம்பிக்கையும் அதிகம் இல்லாதிருக்கக் கடவதாக.

ஆனால், முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்கள் சார்ந்த இந்தத் தீர்ப்புகளுக்குப் பின்னர் வரக்கூடிய அடுத்த கட்டத் தீர்ப்புகள், அதிலும் இந்தத் தாக்குதலைத் தந்திரமாக அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி 2019 அரசதலைவர் தேர்தல் வெற்றிக்கான சதித்திட்டத்தைச் செய்தவர்கள் குறித்த தீர்ப்புகள் இன்னும் பரபரப்பாக இருக்கும் என ஊகிக்கப்படும் நிலையில், இந்த விடயங்களை மையப்படுத்தி வருகின்றது ஐபிசி தமிழின் செய்தி வீச்சு...


சிறிலங்கன் விமானத்தில் வந்த பரிசுப்பொதி : சுங்க அதிகாரிகள் வசம் சிக்கிய பொருட்கள்

சிறிலங்கன் விமானத்தில் வந்த பரிசுப்பொதி : சுங்க அதிகாரிகள் வசம் சிக்கிய பொருட்கள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் : ஷானி, ரவி மீதும் சட்டநடவடிக்கை கோருகிறார் உதய கம்மன்பில

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் : ஷானி, ரவி மீதும் சட்டநடவடிக்கை கோருகிறார் உதய கம்மன்பில

யாழ் சுதுமலை அம்மன் கோவிலில் அனுமதியற்ற திருப்பணிகள்...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

யாழ் சுதுமலை அம்மன் கோவிலில் அனுமதியற்ற திருப்பணிகள்...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016