உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கடந்த அரசின் தொடர்பு அம்பலமாகிறது - செல்வராசா கஜேந்திரன்

Sri Lanka Politician Selvarajah Kajendren Current Political Scenario
By Shalini Balachandran Jun 22, 2026 12:31 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான கைதுகள், கடந்த அரசாங்கத்திற்கு இந்தச் சம்பவத்துடன் தொடர்பிருந்ததை உறுதிப்படுத்துவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போதே அரசாங்கத்திற்குத் தொடர்பிருப்பதாகத் தான் தெரிவித்து இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தினர் மீது திட்டமிட்டுப் பழிபோடுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், தொடர்ந்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்தும் தற்போதைய அரசியல் நகர்வு குறித்தும் அவர் தெரிவித்த மேலதிக தகவல்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி...


முன்னாள் எம்பியும் ஊடகவியலாளருமான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்!

முன்னாள் எம்பியும் ஊடகவியலாளருமான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்!

24 மணித்தியாலங்களில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த 67 கப்பல்கள்!

24 மணித்தியாலங்களில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த 67 கப்பல்கள்!

இஸ்ரேலியப் படைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை...!

இஸ்ரேலியப் படைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், நியூன்ராடே, டார்ட்மண்ட், Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025