அசாத் மௌலானா முஸ்லிம் என்பதற்காகவே தனது கைக்கூலியாக வைத்திருந்தார் பிள்ளையான் - எழுந்த புதிய கண்டனம்

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Pillayan Easter Attack Sri Lanka Sivanesathurai Santhirakanthan
By Shadhu Shanker Sep 07, 2023 11:51 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க பிள்ளையான் முற்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் சமூகச்செயற்பாட்டளருமான எம்.ஐ.ஹாமித் மெளலவி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் ஹன்ஸீர் அசாத் மௌலானாவை முஸ்லிம் பெயர் தாங்கி என்பதற்காக வேண்டி தனது கைக்கூலியாக வைத்து மிக நீண்ட காலமாகப் பயன்படுத்தி வந்தமை உலகறிந்த விடயமாகும்.

அவர் பிள்ளையானுக்கெதிரான உண்மையை வெளியுலகத்துக்குச் சொல்லி விட்டார் என்பதற்காக இன்று மீண்டும் முஸ்லிம் சமூகத்தின் மீது வீண் பழியை திருப்புவதற்கு முயற்சிப்பதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

திரிபோஷா வழங்கலை தனியார் மயமாக்குமாறு கோரிக்கை

திரிபோஷா வழங்கலை தனியார் மயமாக்குமாறு கோரிக்கை


பிள்ளையானின் ப‌த‌வியை இடை நிறுத்த‌ கோரிக்கை

பிள்ளையானின் ப‌த‌வியை இடை நிறுத்த‌ கோரிக்கை

சஹ்ரான் என்ற தீவிரவாதக்கும்பல்

சஹ்ரான் என்ற தீவிரவாதக்கும்பலையும், அவர்களது செயற்பாடுகளையும் இலங்கை  திருநாட்டில் வாழும் எந்த முஸ்லிம் சமூகமும் எச்சந்தர்ப்பத்திலும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அசாத் மௌலானா முஸ்லிம் என்பதற்காகவே தனது கைக்கூலியாக வைத்திருந்தார் பிள்ளையான் - எழுந்த புதிய கண்டனம் | Easter Atteck Pillayan

அதனால் தான் அவனையும் அவனது கும்பலையும் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகம் பாதுகாப்புப்படையிடம் காட்டிக் கொடுத்ததோடு, அவனது ஜனாசாவையும் கையேற்க மறுத்த வரலாற்றை யாரும் மறந்து விடக்கூடாது.

அவனது தீவிரவாத சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் தெளிவாக அறிந்து கொண்ட நீங்கள் அவனை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற திட்டங்களையே தீட்டியுள்ளீர்கள் என்பதை அசாத் மௌலானாவின் வாக்குமூலமும் தெளிவாக்குகின்றது.

செலுத்தப்பட்ட தடுப்பூசி விஷமானதில் குழந்தை உயிரிழப்பு

செலுத்தப்பட்ட தடுப்பூசி விஷமானதில் குழந்தை உயிரிழப்பு

சூத்திரதாரியாக பிள்ளையான்

அசாத் மௌலானா முஸ்லிம் என்பதற்காகவே தனது கைக்கூலியாக வைத்திருந்தார் பிள்ளையான் - எழுந்த புதிய கண்டனம் | Easter Atteck Pillayan

கடந்த காலங்களில் பிள்ளையான் புலிப்பயங்கரவாதிகளோடு இருந்த காலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்திற்கெதிராகச் செயல்பட்டு வந்ததையும், இன்று அரசியல் அதிகாரத்திலிருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கெதிராக செயற்படுவதையும் வைத்துப்பார்க்கின்ற போது இதன் சூத்திரதாரியாக பிள்ளையான் இருக்கக்கூடும் என்ற பலத்த சந்தேகம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது.

easter atteck pillayan

இது விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகங்களுக்கு நீதி கிடைப்பதற்காக வேண்டி பக்கச்சார்பற்ற நீதியான, நியாயமான சர்வதேச விசாரணை அவசியம் தேவையென்பதே பாதிக்கப்பட்ட சமூகங்களின் இன்றைய நிலைப்பாடாகும் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025