திரிபோஷா வழங்கலை தனியார் மயமாக்குமாறு கோரிக்கை
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
Sajith Premadasa
Government Of Sri Lanka
By Shadhu Shanker
திரிபோஷ தொழிற்சாலையை தனியார் மயமாக்கி திரிபோஷவை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திரிபோஷா வழங்குவதில் பாரிய குறைபாடு காணப்படுவதாகவும், சிறு பிள்ளைகள், பாலூட்டும் தாய்மார்கள்,கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கூட முறையான திரிபோஷா வழங்கப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை, இன்று (7) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தனியார் மயம்
திரிபோஷ தொழிற்சாலையையும் தனியார் மயமாக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அறியக்கிடைக்கின்றது.
இவ்வாறு தனியார்மயமாக்காது திரிபோஷவை உரிய முறையில் வழங்குவது எந்தவொரு அரசாங்கத்தின் தேசியப் பொறுப்பு என்பதனால் அதனை முறையாக வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி