பல வருடங்களாக திட்டமிடப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்: அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

Maithripala Sirisena S. Viyalendiran Sri Lankan Peoples Easter Attack Sri Lanka
By Dilakshan Apr 25, 2024 12:18 PM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் பல வருடங்களாக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இவ்வருடத்தில் இரண்டாவது தடவையாகவும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதம் நடைபெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கருத்துக்களை சிலர் ஆதரித்தாலும் பலர் அவற்றை கடுமையாக விமர்சித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யார்? அதற்கு பின்னிணியில் செயற்பட்ட மிக முக்கிய சூத்திரதாரி யார் என்பதும் இதுவரையில் சரியான முறையில் இனங்காணப்படவில்லை என்றும் அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

கர்தினாலின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த கோட்டாபய

கர்தினாலின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த கோட்டாபய

பரந்துபட்ட அரசியல் கூட்டணி என்ற பெயரில் ரணிலின் புதிய காய் நகர்த்தல்

பரந்துபட்ட அரசியல் கூட்டணி என்ற பெயரில் ரணிலின் புதிய காய் நகர்த்தல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026