உயிர்த்தஞாயிறு தாக்குதல் எதிரொலி - மைத்திரியை கைகழுவ தயாராகும் பிரபலங்கள்
Srilanka Freedom Party
Maithripala Sirisena
Easter
By Vasanth
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்ததை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பாரிய அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மொட்டுக்கட்சியில் இணைய முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் சிலர் மொட்டுக்கட்சியில் இணையவும் இருப்பதாக தெரியவருகிறது.
அதேபோல நாடாளுமன்றத்திற்குள் மேலும் சிலர் சுயாதீனமாக செயற்படவும் தயாராக இருப்பதாக சுதந்திர கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.