தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்து - பலர் காயம்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation Expressways in Sri Lanka
By Thulsi Sep 21, 2026 03:49 AM GMT
Report

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை ஆகிய இடங்களுக்கு இடையில் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த ஆறு குழந்தைகள் உட்பட பத்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும் வேறு சில வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஒன்றுடன் ஒன்று மோதி

ஆறு மோட்டார் வாகனங்களும் இரண்டு பேருந்துகளுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக கூறப்படுகிறது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்து - பலர் காயம் | Eight Vehicles Collided On Southern Expressway

விபத்தில் 10 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

விபத்தைத் தொடர்ந்து, காலியிலிருந்து கொழும்பு செல்லும் வாகனங்களை காவல்துறையினர் டொடங்கொட வெளியேறும் வழி வழியாகத் திருப்பிவிட்டுள்ளனர்.  

சிறப்பு பிரதிநிதியாக பைசர் முஸ்தபா! அனோஜன் விவகாரத்தில் வலுக்கும் கோரிக்கை

சிறப்பு பிரதிநிதியாக பைசர் முஸ்தபா! அனோஜன் விவகாரத்தில் வலுக்கும் கோரிக்கை

ஷிரந்தியை மையப்படுத்திய தங்க மோசடி! சிரிலியவிற்கு பின் அடுக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்

ஷிரந்தியை மையப்படுத்திய தங்க மோசடி! சிரிலியவிற்கு பின் அடுக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்