விசேட தேவையுடைய பிள்ளைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

Ministry of Education Sri Lanka Education
By Sathangani Jan 02, 2024 08:58 AM GMT
Report

இலங்கையில் விசேட தேவையுடைய பிள்ளைகளை வலயக் கல்வி அலுவலகங்களில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்கும் விதமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பிள்ளைகளை உரிய வயதில் பாடசாலைகளுக்கு முதலாம் தரத்திற்கு அனுப்புவது தொடர்பான பாடத்திட்டத்தையும் அமைச்சு தயாரித்து மதிப்பீட்டுக் குழுக்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வற் வரி அதிகரிப்பு : பொதுமக்களுக்கு நுகர்வோர் அதிகார சபையின் அறிவிப்பு

வற் வரி அதிகரிப்பு : பொதுமக்களுக்கு நுகர்வோர் அதிகார சபையின் அறிவிப்பு

வீட்டில் கற்பிக்கும் திட்டம்

குழந்தையின் விசேட தேவைகளைப் பொறுத்து, அவர்கள் வீட்டில் கற்பிக்கப்படுகிறார்கள் அல்லது பாடசாலைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

விசேட தேவையுடைய பிள்ளைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு | Education Ministry Notification About Special Need

கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வீட்டில் கற்பிக்கும் திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அத்தகைய மூன்று குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் பணியமர்த்தப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்


7000 விசேட தேவையுடைய குழந்தைகள்

இன்று முதல் பதிவு செய்யப்படும் பிள்ளைகள் பாடத்திட்டத்தின்படி கற்பிக்கப்படுவார்கள் என்றும் அங்கு காட்டப்படும் போக்குகளின் அடிப்படையில் முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்படுவார்கள் என்றும் அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

விசேட தேவையுடைய பிள்ளைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு | Education Ministry Notification About Special Need

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 7000 விசேட தேவையுடைய குழந்தைகள் பதிவு செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வரலாறு காணாத சாதனை படைத்த இலங்கை சுங்கத் திணைக்களம்

வரலாறு காணாத சாதனை படைத்த இலங்கை சுங்கத் திணைக்களம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!





ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019