பொய்யானஅறிக்கை: தன்னிச்சையாக கல்விச் சீர்திருத்தங்கள்! அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு

Ministry of Education Harini Amarasuriya Education schools NPP Government
By Thulsi Jun 29, 2026 03:56 AM GMT
Report

இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வித முறையான திட்டமிடலும் இன்றி, தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, "நாட்டில் தற்போது கல்விச் சீர்திருத்தத்துக்காக 5 பிரத்தியேகக் குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆலோசனைகள் தொடர்ந்து பெறப்பட்டு வருகின்றன.

2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

மாற வேண்டிய பாடத்திட்டங்கள் 

எனினும், தற்போதைய திட்டங்களின் தெளிவற்ற தன்மையே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.

பொய்யானஅறிக்கை: தன்னிச்சையாக கல்விச் சீர்திருத்தங்கள்! அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு | Educational Reforms Without Any Planning

கடந்த 2023 ஆம் ஆண்டிலும் பாடத்திட்டங்கள் மாற்றமடையும் எனக் கூறப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை.

வருடங்கள் கடந்தும் கல்வி முறையில் உண்மையாகவே மாற வேண்டிய பாடத்திட்டங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன.

ஜனாதிபதி செயலாளரின் கலந்துரையாடலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில், நாட்டில் உள்ள 6500 பாடசாலைகளில் தேவையான வசதிகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 100 மொத்தப் பாடசாலைகளில், குறைந்தபட்சம் 500 பாடசாலைகளிலாவது இந்த வசதிகள் உண்மையாகவே முழுமைப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.

அமெரிக்கா உருவாக்கும் புதிய கடல் வழித்தடம்! ஈரானின் பரபரப்பு குற்றச்சாட்டு

அமெரிக்கா உருவாக்கும் புதிய கடல் வழித்தடம்! ஈரானின் பரபரப்பு குற்றச்சாட்டு

அடிப்படை உட்கட்டமைப்பு வசதி

மேலும், 373 பாடசாலைகளை இந்தச் சீர்திருத்தங்களுக்காக அபிவிருத்தி செய்யப் போவதாக அரசு அறிவித்துள்ளது.

பொய்யானஅறிக்கை: தன்னிச்சையாக கல்விச் சீர்திருத்தங்கள்! அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு | Educational Reforms Without Any Planning

வெறும் வாய்மொழி மற்றும் எழுத்துபூர்வ அறிக்கைகள் மூலமாக மட்டும் கல்விச் சீர்திருத்தங்களுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஒருபோதும் பூர்த்தி செய்துவிட முடியாது.

தற்போதைய பாடசாலைக் கல்வி முறையில் நிலவும் உண்மையான நெருக்கடிகளுக்குத் தகுந்த தீர்வுகளை வழங்குவதே ஒரு கல்விச் சீர்திருத்தத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்.

எனினும், தற்போதைய சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அத்தகைய தீர்வுகள் எவையும் கிடைக்கப் போவதில்லை என்பது தெளிவாகின்றது.

கடந்த காலங்களில் செயற்படுத்த முயன்ற திட்டங்களும் எவ்வித திட்டமிடலும் இன்றியே ஆரம்பிக்கப்பட்டமையால் தோல்வியடைந்தன.

எனவே, மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, தொலைநோக்குப் பார்வை கொண்ட கல்விச் சீர்திருத்தமொன்றை அவசரமாகச் செயற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்றார்.

கொழும்பில் கால்வாயில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

கொழும்பில் கால்வாயில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026