ஈழத்தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட திரைப்படைப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Jaffna Sri Lanka France
By Raghav Apr 11, 2025 10:04 AM GMT
Report

உலகம் முழுவதும் சிதறி வாழும் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையும், போராட்ட வரலாறும், தற்போது பிரான்சில் (France) உருவாகியுள்ள ஒரு புதிய திரைப்படம் மூலம் சிதைவடைந்து விடும் அபாயத்தில் உள்ளதாக ஈழத் தமிழ் திரைப்படச் சங்கம் எச்சரித்துள்ளது.

“ஈழம் - லிற்றில் ஜப்னா” என்ற பெயரில், Mean Streets தயாரிப்பு மற்றும் இளம் இயக்குநர் லோறன்ஸ் வாலின் என்பவரின் நெறிப்படுத்துதலில் உருவான இத்திரைப்படம், ஏப்ரல் மாத இறுதியில் பிரான்ஸ் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

இந்த திரைப்படம், புலம் பெயர் ஈழத்தமிழர் வாழ்க்கையையும், வரலாற்றையும் புனைவுகள் மற்றும் பிழைகள் நிறைந்த முறையில் சித்தரிக்கிறது.

35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட யாழ்.பலாலி வீதி : அநுர அரசை சாடும் நாமல்

35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட யாழ்.பலாலி வீதி : அநுர அரசை சாடும் நாமல்

திரைப்பட சங்கம்

இது நம் இளம் சமூகம் மற்றும் பிற இன மக்களிடம் தவறான எண்ணங்களை விதைக்கும் அபாயம் உள்ளதாகவும், திரைப்பட சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட திரைப்படைப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Eelam Jaffna In Liter Eelam Tamil Film Association

சமூகநிலை, அரசியல் சூழ்நிலை மற்றும் வாழ்வியலை மிகத் தீவிரமாக மாற்றி அமைத்து காட்டும் முயற்சியாகவும், ஈழத்தமிழர் சமூகத்தை தவறாக பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சியாகவும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்டுகிறது.

அந்த வகையில் வகையில், பிரான்சில் உள்ள அனைத்து தமிழ்க் கட்டமைப்புகளையும், சமூக ஆர்வலர்களையும் ஒன்றிணைத்து, ஒரு அவசரமான கலந்துரையாடல் நடத்தப்படும் என ஈழத் தமிழ் திரைப்படச் சங்கம் அறிவித்துள்ளது.

தேசிய தலைவர் தொடர்பில் சிங்கள எம்.பி வெளியிட்ட பகிரங்க கருத்து

தேசிய தலைவர் தொடர்பில் சிங்கள எம்.பி வெளியிட்ட பகிரங்க கருத்து

தேசிய தலைவர் தொடர்பில் சிங்கள எம்.பி வெளியிட்ட பகிரங்க கருத்து

தேசிய தலைவர் தொடர்பில் சிங்கள எம்.பி வெளியிட்ட பகிரங்க கருத்து

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


Gallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி