லண்டனில் போராட்டம் படத்தால் அதிர்ந்த அரங்கம் : பாஸ்கரன் கந்தையா நெகிழ்ச்சி

Tamils London Baskaran Kandiah Porattam
By Independent Writer Oct 02, 2026 07:52 AM GMT
Report

முதல் முதலாக ஒரு ஈழத்து திரைப்படத்திற்கு லண்டனில் அரங்கம் நிறைந்த மக்கள் வந்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதாக போராட்டம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.

போராட்டம் திரைப்படத்தின் சிறப்புக்காட்சி லண்டனில் திரையிடப்பட்டதன் பின்னர் பார்வையாளர்கள் முன் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 5 நாட்களாக உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த திரைப்படத்தை திரையிட்டு வரும் நிலையில் மக்கள் தரும் ஆதரவு திரைப்படக் குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது.

ஈழத்து சினிமா வளர வேண்டும் என பல படைப்பாளிகள் பதிவு செய்துள்ள நிலையில் ஐபிசி தமிழின் நான்காவது தயாரிப்பாக இந்த போராட்டம் திரைப்படம் அமைந்துள்ளது.

இந்த திரைப்படம் ஆரம்பிக்கும் போது பல்வேறு போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் இத்திரைப்படத்திற்கு போராட்டம் என்று பெயர் வைத்தோம்.

அதிகூடிய நாடுகளில் திரையிடப்படும் ஈழத்து திரைப்படமான போராட்டம் 14 நாடுகளில் திரையிடப்படுகின்றது. ஈழத்து சினிமாவில் அதிகூடிய திரையரங்குகளில் திரையிடப்படும் படமாகவும் அதிகூடிய வரவேற்பைப் பெற்ற படமாகவும் இது திகழ்கின்றது. ஈழத்து சினிமா அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றது இந்த திரைப்படம் எடுத்துக்காட்டுகின்றது.”என தெரிவித்துள்ளார்.


திலீபன் நினைவேந்தல் விவகாரம் : யாழ். நீதிமன்றில் விசாரணைக்கு வரும் முக்கிய வழக்குகள்

திலீபன் நினைவேந்தல் விவகாரம் : யாழ். நீதிமன்றில் விசாரணைக்கு வரும் முக்கிய வழக்குகள்

சற்றுமுன் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை

சற்றுமுன் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை

கோட்டாபயவிற்கு எதிராக வழக்கு....! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் அதிரடி கோரிக்கை

கோட்டாபயவிற்கு எதிராக வழக்கு....! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் அதிரடி கோரிக்கை

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026