தொடர்ந்து சிக்கலில் சிக்கும் முட்டை - விதிக்கப்பட்ட தடை
By pavan
சில்லறை வர்த்தக நிலையங்களுக்கு இறக்குமதி முட்டை விநியோகிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது பேக்கரி தொழில் துறைக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் முட்டை சில்லறை வர்த்தகத்திற்கு விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிக்கப்பட்ட தடை
இதற்காக அனுமதி வழங்குமாறு முட்டை விற்பனையாளர்கள் முன்வைத்த கோரிக்கை விவசாய அமைச்சினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது விடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இதற்கு அனுமதி வழங்குவதற்கு கால்நடை உற்பத்தியாளர் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி