முட்டையின் விலை தொடர்பில் பரவும் வதந்தி - வெளியான பின்னணி

Economy of Sri Lanka Floods In Sri Lanka Egg
By Thulsi Dec 11, 2025 05:10 AM GMT
Report

முட்டையை ரூபாய் 45க்கு குறைவான விலையில் வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சந்தையில் ஒரு முட்டையின் சில்லறை விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

யாழில் தீ விபத்தினால் உயிரிழந்த ஆசிரியை

யாழில் தீ விபத்தினால் உயிரிழந்த ஆசிரியை

முட்டையின் விலை

தற்போது சந்தையில் ஒரு முட்டையின் விலை 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முட்டையின் விலை தொடர்பில் பரவும் வதந்தி - வெளியான பின்னணி | Egg Price In Sri Lanka Today

இந்நிலையில், பண்டிகைக் காலப்பகுதியில் முட்டையின் விலை அதிகரிக்கும் என சிலர் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து முட்டையை இறக்குமதி செய்யும் நோக்கில் சிலரால் இந்தத் தவறான கருத்துக்கள் வெளியிடப்படுவதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 

மேலும் முட்டையை ரூபாய் 45க்கு குறைவான விலையில் வழங்க முடியும் என்று சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

பாடசாலைச் சீருடை விடயம்.....! கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

பாடசாலைச் சீருடை விடயம்.....! கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

25 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய சந்திரிக்காவை பாராட்டிய Npp அமைச்சர்

25 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய சந்திரிக்காவை பாராட்டிய Npp அமைச்சர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023