மீண்டும் அதிகரிக்கும் முட்டையின் விலை...!

Sinhala and Tamil New Year Lanka Sathosa Economy of Sri Lanka Egg
By Kathirpriya Apr 15, 2024 06:36 AM GMT
Report

கடந்த சில நாட்களாக குறைவடைந்திருந்த முட்டையின் விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பண்டிகை காலத்தினை முன்னிட்டே முட்டையின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி, லங்கா சதொச முட்டையொன்றின் விலையை 42 ரூபாவில் இருந்து 36 ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 244 பேர் கைது!

கடந்த 24 மணி நேரத்தில் 244 பேர் கைது!

முட்டையின் விலை

ஆனால், அண்மைய நாட்களில் 40, 45 ரூபாவாக குறைக்கப்பட்ட உள்ளுர் முட்டையின் விலை புத்தாண்டின் போது 50 முதல் 60 ரூபா வரை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் அதிகரிக்கும் முட்டையின் விலை...! | Egg Prices Hike In Srilanka

இந்நிலையில் கடந்த காலங்களில் 38 ரூபாவாக காணப்பட்ட முட்டையின் விலை தற்போது 55 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்ட தோனி.... சென்னை அணிக்கு கிடைத்த அபார வெற்றி!

இறுதி ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்ட தோனி.... சென்னை அணிக்கு கிடைத்த அபார வெற்றி!

முட்டைகளுக்கு தட்டுப்பாடு

அத்துடன், உள்நாட்டில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கும் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மீண்டும் அதிகரிக்கும் முட்டையின் விலை...! | Egg Prices Hike In Srilanka

பண்டிகை காலங்களில், கேக் உள்ளிட்ட உணவு பொருட்களின் உற்பத்திக்காக அதிகளவில் முட்டைகள் பயன்படுத்தப்பட்டமையினாலேயே முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

யாழில் கொரோனோ தொற்றால் பெண் ஒருவர் மரணம்

யாழில் கொரோனோ தொற்றால் பெண் ஒருவர் மரணம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026