வெளிநாடுகளில் சிக்கிய இலங்கையின் முக்கிய குற்றவாளிகள்!

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Apr 20, 2026 06:42 AM GMT
Report

இலங்கையில் பல்வேறு பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற நிலையில், தற்போது அந்தந்த நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள 8 முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவர்களை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தகவல் வெளியிட்டுள்ள காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவி காவல்துறை அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தேக நபர்களைக் குறித்த நாடுகளிலிருந்து விரைவில் இலங்கைக்கு நாடுகடத்துவதற்குத் தேவையான சட்ட ரீதியான நடைமுறைகளை அதிகாரிகள் தற்போது மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

இதேவேளை, சர்வதேசக் காவல்துறையின் "சிவப்பு நோட்டீஸ்" பிறப்பிக்கப்படாத போதிலும், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் மேலும் 15 சந்தேக நபர்களை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய துணை ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்

இந்திய துணை ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்

32 முக்கிய குற்றவாளிகள்

இலங்கை காவல்துறை எடுத்து வரும் இந்தத் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் பலனாக, 2024ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த 32 முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் சர்வதேச சிவப்பு நோட்டீஸ் மூலம் வெற்றிகரமாக இலங்கைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் சிக்கிய இலங்கையின் முக்கிய குற்றவாளிகள்! | Eight Criminals Currently In Foreign Custody

அதன்படி, இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் எஞ்சியுள்ள குற்றவாளிகளையும் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என காவல்துறை நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் யாழ். மாணவன் கடலில் மூழ்கி பலி

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் யாழ். மாணவன் கடலில் மூழ்கி பலி

அநுரவும் குமார ஜயகொடியும் சிறைசெல்ல நேரிடும் : விமல் வீரவன்ச சூளுரை

அநுரவும் குமார ஜயகொடியும் சிறைசெல்ல நேரிடும் : விமல் வீரவன்ச சூளுரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026