ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

Eelam People's Democratic Party Sri Lanka General Election 2024
By Harrish Oct 14, 2024 12:17 PM GMT
Report

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில்(EPDP) வன்னி தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அறிமுக கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த அறிமுக கூட்டமானது இன்று (14.10.2024) முல்லைத்தீவில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

தொழிற்சாலையொன்றில் வெடித்து சிதறிய கொதிகலன்: ஒருவர் பலி! பலர் காயம்

தொழிற்சாலையொன்றில் வெடித்து சிதறிய கொதிகலன்: ஒருவர் பலி! பலர் காயம்


அறிமுக கூட்டம்

இதன்போது,  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வீனை சின்னத்தில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களான வின்சன் டிப்போல் அருள்நாதன், அந்தோனிப்பிள்ளை ஜெயராஜ், சின்னத்துரை கலாநிதி கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் | Elam People S Democratic Party Candidates Intro

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலானது எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தேர்தலில் வேட்பாளர் பட்டியலை இறுவட்டு வடிவில் (Digital Versatile Disc -DVD) வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு (Election Commission) முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு

நாளை பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு

கனடா சந்தைகளில் இருந்து உடனடியாக மீள பெற்றுக்கொள்ளப்படும் உணவுப்பொருள்

கனடா சந்தைகளில் இருந்து உடனடியாக மீள பெற்றுக்கொள்ளப்படும் உணவுப்பொருள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023