யாழில் விபத்தில் சிக்கிய முதியவருக்கு நேர்ந்த கதி!

Sri Lankan Tamils Jaffna Accident
By Kajinthan Dec 26, 2025 11:51 PM GMT
Report

யாழில் விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மட்டுவில் கிழக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த அருணாசலம் சத்தியசீலன் (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார்.

எம்.பிக்களின் தனிப்பட்ட உதவியாளர்களால் யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ரகளை!

எம்.பிக்களின் தனிப்பட்ட உதவியாளர்களால் யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ரகளை!

மரண விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கனகம் புளியடி வீதியில் இருந்து புத்தூர் சந்தியூடாக நேற்று பின்னேரம் துவிச்சக்கர வண்டியில் கோயிலுக்கு சென்றுள்ளார்.

இதன்போது, மெய்கண்டான் சந்திக்கு அண்மித்த பகுதியில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

யாழில் விபத்தில் சிக்கிய முதியவருக்கு நேர்ந்த கதி! | Elderly Man Killed In Jaffna Road Accident

சம்பவ இடத்திலேயே அவர் மயக்கமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

இது குறித்து விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையில் வெடித்த வாக்குவாதம்

யாழ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையில் வெடித்த வாக்குவாதம்

யாழில் சோகம்: உடுவில் பகுதியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

யாழில் சோகம்: உடுவில் பகுதியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026