இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் பிரசார நடவடிக்கைகள்

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples Election Local government Election
By Raghav May 03, 2025 05:10 AM GMT
Report

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பிரசார நடவடிக்கைகள் இன்று (03.05.2025) நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க  (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்ட்டுள்ளார். 

எதிர்வரும் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று வியட்நாம் பறக்கும் ஜனாதிபதி அநுர

இன்று வியட்நாம் பறக்கும் ஜனாதிபதி அநுர

உள்ளூராட்சி மன்ற தேர்தல்

இதன்படி, உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் பிரசார நடவடிக்கைகள் | Election Campaign Silence Period From Midnight

மேலும்,  அமைதி காலம் நிலவும் போது  உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் பகிடிவதை : மாணவர் மீது கொடூர தாக்குதல்

ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் பகிடிவதை : மாணவர் மீது கொடூர தாக்குதல்

பிரச்சார கூட்டம்

அத்துடன், இன்று இடம்பெறும் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டங்களின் காணொளி மற்றும் மேலதிக விபரங்களை தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பிரதான ஒரு செய்தியில் மாத்திரம் பிரசுரிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் பிரசார நடவடிக்கைகள் | Election Campaign Silence Period From Midnight

இதேவேளை, இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது வாக்களிக்க சுண்டு விரலைப் பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் 94 வீதத்துக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா பதிலடி கொடுக்கும்..! அமெரிக்காவில் எதிரொலித்த குரல்

இந்தியா பதிலடி கொடுக்கும்..! அமெரிக்காவில் எதிரொலித்த குரல்

இந்தியாவிற்குள் நிலக்கீழ் சுரங்கங்களுடாக ஊடுறுவும் பயங்கரவாதிகள் : வலுக்கும் உச்சக்கட்ட மோதல்

இந்தியாவிற்குள் நிலக்கீழ் சுரங்கங்களுடாக ஊடுறுவும் பயங்கரவாதிகள் : வலுக்கும் உச்சக்கட்ட மோதல்

போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகையில் இறங்கிய இந்தியா : அதிகரித்துள்ள போர் பதற்றம்

போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகையில் இறங்கிய இந்தியா : அதிகரித்துள்ள போர் பதற்றம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021