வழமைக்கு மாறாக தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் :சுமந்திரன் வெளியிட்ட தகவல்

Ilankai Tamil Arasu Kachchi M A Sumanthiran Rajavarothiam Sampanthan S. Sritharan
By Sumithiran Jan 11, 2024 04:16 PM GMT
Report

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவை இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர், அதிபர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனவரி 21 ஆம் திகதி திருகோணமலையில் இதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தனின் இல்லத்தில் நேற்று (10) நடைபெற்றது.

தலைவர் தெரிவை எப்படி தீர்மானிப்பது

இதன்போது, தலைவர் தெரிவை பொது இணக்கப்பாடுடன் மேற்கொள்வதா அல்லது வாக்கெடுப்பிற்கு செல்வதா என்பது தொடர்பில் இன்று கலந்துரையாடி தீர்மானிக்குமாறு தலைவர் தெரிவிற்கு முன்நிற்கும் மூவருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

வழமைக்கு மாறாக தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் :சுமந்திரன் வெளியிட்ட தகவல் | Election Of The President Of The Tamil Arasu Party

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குங்கள்: சபையில் பொங்கி எழுந்த தமிழ் எம்பி

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குங்கள்: சபையில் பொங்கி எழுந்த தமிழ் எம்பி

 எட்டப்படாத இணக்கப்பாடு

அதன்படி, தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டபோதிலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

வழமைக்கு மாறாக தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் :சுமந்திரன் வெளியிட்ட தகவல் | Election Of The President Of The Tamil Arasu Party

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத ரணில்! பிரித்தானிய எம்.பி கண்டனம்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத ரணில்! பிரித்தானிய எம்.பி கண்டனம்

இந்த நிலையில் இரகசிய வாக்கெடுப்பிற்கு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024