பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு சம்பிக்க விடுத்துள்ள எச்சரிக்கை

Champika Ranawaka Sri Lanka
By Beulah Oct 02, 2023 02:57 PM GMT
Report

மின்பாவனையாளர்கள் மீது சுமையை திணிக்காமல் நிறுவன மட்டத்தில் செலவுகளை குறைத்துக் கொள்ள மின்சார சபை நடைமுறைக்கு சாத்தியமான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

இன்னும் ஐந்து நாட்களில் நாட்டில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

இன்னும் ஐந்து நாட்களில் நாட்டில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

  “மின்கட்டணத்தை அதிகரிக்குமாறு மின்சார சபை கோரிக்கை விடும் போது அதற்கு சாதகமான முறையில் அனுமதி வழங்குவது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடமையல்ல, மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்பாவனையாளர்கள் சார்பில் இருந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு சம்பிக்க விடுத்துள்ள எச்சரிக்கை | Electric Bill Increasing Champika Warn Sl

எரிபொருள் விலையேற்றத்தை போன்று தற்போது மின்கட்டணமும் முறையற்ற வகையில் அதிகரிக்கப்படுகிறது.

மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மின்சார விநியோக சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது சந்தேகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளன. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இந்த ஆண்டு மாத்திரம் மூன்று தடவைகள் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

சடுதியான மின்கட்டண அதிகரிப்பால் மின்பாவனை குறைவடைந்துள்ளதால் தேசிய மட்டத்திலான தொழிற்றுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நோபல் பரிசினை வென்ற விஞ்ஞானிகள் : முக்கிய பங்காளியாக கோவிட்

நோபல் பரிசினை வென்ற விஞ்ஞானிகள் : முக்கிய பங்காளியாக கோவிட்

மின் கட்டண அதிகரிப்பால் பலர் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதியுதவி தாமதமடைந்ததை தொடர்ந்து மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் நாட்டில் மிகுதியாகவுள்ள சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிற்றுறை உட்பட ஆடை உற்பத்தி தொழிற்றுறை முழுமையாக வீழ்ச்சியடையும்.

நாட்டில் கடந்த மூன்று மாதகாலமாக நிலவிய வரட்சியால் நீர்மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டது.

எதிர்கால தேவையை கருத்திற் கொண்டு மின்கட்டணத்தை அதிகரிக்க வலியுறுத்தியதாக மின்சார சபை குறிப்பிடுகிறது.

மின்பாவனையாளர்கள் மீது சுமையை திணிக்காமல் நிறுவன மட்டத்தில் செலவுகளை குறைத்துக் கொள்ள மின்சார சபை நடைமுறைக்கு சாத்தியமான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024