மணித்தியால கணக்கில் மின்சார தடை : மின்சார சபையின் அசமந்தம்

Tamils Vavuniya Sri Lanka Ceylon Electricity Board
By Shalini Balachandran Mar 07, 2025 11:46 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

வவுனியாவில் (Vavuniya) மின்சாரம் தடைப்பட்ட நிலையில் 40 மணித்தியாலங்களின் பின்னரே மீண்டும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியாவில் மின்சாரம் தடைப்படும் நிலையில் யாழ் அலுவலகத்திற்கு முறைப்பாடு வழங்கப்படும் முறை காணப்பட்டுள்ளது.

இருப்பினும், முறைப்பாடு வழங்கப்பட்டும் உடனடியாக திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சத்தியலிங்கம் எம்.பி விடுத்துள்ள அவசர கோரிக்கை

சத்தியலிங்கம் எம்.பி விடுத்துள்ள அவசர கோரிக்கை

மின்சார தடை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “வவுனியா - யாழ் வீதியில் உள்ள வீடொன்றிற்கு கடந்த ஐந்தாம் திகதி மின்சாரம் தடைப்பட்டதாக சுமார் 3.36 மணிக்கு மின்சார சபையின் யாழ் அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மணித்தியால கணக்கில் மின்சார தடை : மின்சார சபையின் அசமந்தம் | Electrical Barrier In Vavuniya District

இதன் பிரகாரம் முறைப்பாட்டை பெற்றுக் கொண்ட அலுவலகம் குறித்த வாடிக்கையாளருக்கு முரண்பாடு கிடைத்ததற்கான குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது.

எனினும், தொடர்ச்சியாக வீட்டிற்கான மின்சாரம் இல்லாத காரணத்தால் மின்சார சபையை மீண்டும் தொடர்பு கொண்டிருந்தார்.

தமிழர் பிரதேசத்தில் 3 பெண்கள் அதிரடி கைது

தமிழர் பிரதேசத்தில் 3 பெண்கள் அதிரடி கைது

திருத்த பணிகள்

எனினும், திருத்த பணிகள் இடம்பெறும் என்ற பதில் மாத்திரமே குறித்த வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரவு நேரமும் மின்சாரம் கிடைக்காத நிலையில் 24 மணித்தியாலம் கடந்து வாடிக்கையாளர் மீண்டும் யாழ் அலுவலகத்துடன் நேற்று (07) மாலையும் தொடர்பு கொண்ட போது வவுனியா அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டதோடு மீண்டும் முறைப்பாடு பெற்றுக் கொண்டமைக்கான குறுஞ்செய்தியும் அலுவலகத்தினால் அனுப்பப்பட்டிருந்தது.

மணித்தியால கணக்கில் மின்சார தடை : மின்சார சபையின் அசமந்தம் | Electrical Barrier In Vavuniya District

இதன் பிரகாரம் வவுனியா மின்சார சபை அலுவலகத்துக்கு தொடர்பு கொண்ட நிலையில் அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே குறித்த தொலைபேசி அழைப்புக்கு பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்து வாடிக்கையாளர் தனியார் நிறுவன பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் தாங்கள் மின் தடைப்பட்டமைக்கு எவ்வாறு பொறுப்புக் கூற முடியும் என கேட்டபோது அவர் தனக்கு தரப்பட்ட உத்தரவை தான் பின்பற்றுவதாக தெரிவித்திருந்தார்.

ரஷ்ய உளவாளிகள் மூவர் பிரித்தானியாவில் அதிரடி கைது

ரஷ்ய உளவாளிகள் மூவர் பிரித்தானியாவில் அதிரடி கைது

மின்சார சபை

இந்தநிலையில், மீண்டும் மின்சார சபையோடு தொடர்பை மேற்கொண்ட போதிலும் ஆறாம் திகதி மின்சார இணைப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை.

அத்தோடு, நேற்று (07) திகதி காலை 10 மணியளவில் சுமார் 40 மணித்தியாலங்கள் கழித்து திருத்தப் பணிகள் மேற்கொள்வதற்காக ஊழியர்கள் வருகைதந்து திருத்தப்பணியை மேற்கொண்டுள்ளனர்.

மணித்தியால கணக்கில் மின்சார தடை : மின்சார சபையின் அசமந்தம் | Electrical Barrier In Vavuniya District

குறித்த செயற்பாட்டுக்கு மின்சார சபை பொறியியலாளரின் அசமந்தமே காரணம் என தெரிவிக்கப்படுவதோடு இவ்வாறான சம்பவங்கள் வவுனியாவில் அதிகளவில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எழுத்து மூலமான முறைப்பாடு ஜனாதிபதி செயலகம் மற்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறித்த வாடிக்கையாளரினால் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக போரின் ஆரம்பம் : ரகசியமாக அணு ஆயுதங்களை குவித்துள்ள நாடுகள்

உலக போரின் ஆரம்பம் : ரகசியமாக அணு ஆயுதங்களை குவித்துள்ள நாடுகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                      
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016