மின்சார உற்பத்தி தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Water Norochcholai Power Plant
By Kathirpriya Mar 16, 2024 07:05 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு சுமார் 70 வீதமாக குறைவடைந்துள்ள போதிலும் மின்சார உற்பத்தி எதுவித தடையுமின்றி தொடரும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரம தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் அதிகரிக்கும் வறட்சி : மூவாயிரம் குடும்பங்கள் குடிநீரின்றி அவதி

நாட்டில் அதிகரிக்கும் வறட்சி : மூவாயிரம் குடும்பங்கள் குடிநீரின்றி அவதி

நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு

அடுத்த மழைக்காலம் வரை, நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 20 வீதத்தை எட்டும் வரை மின்சார உற்பத்தியை தொடர முடியும்.

மின்சார உற்பத்தி தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு | Electricity Generation Due To Drought In Srilanka

"தற்போதைய மின் உற்பத்தியில் எந்த பிரச்சனையும் இல்லை, நீர் ஆதாரம் மற்றும் பிற வளங்களை பயன்படுத்தி நாங்கள் நிர்வகிக்கிறோம்.

உலக சந்தையில் நிலக்கரி விலை குறைந்துள்ளதனால், தொடர்ந்து மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை," என்று அவர் கூறினார்.

இலங்கை மின்சார சபைக்கு கிடைத்த பெருமளவு இலாபம்...!

இலங்கை மின்சார சபைக்கு கிடைத்த பெருமளவு இலாபம்...!

நிலக்கரி மின் நிலையம்

நேற்றைய மொத்த மின் உற்பத்தி 49.46 கிகா வாட்ஸ் (GWh) ஆக இருந்தது, மேலும் 25.6% மின்சாரம் நீர் மின்சாரம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

மின்சார உற்பத்தி தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு | Electricity Generation Due To Drought In Srilanka

மேலும் 39.4 சதவீதமாக இருந்த அதிகபட்ச மின் உற்பத்தி நிலக்கரி மின் நிலையங்கள் மூலமாகவும், 28.6% மின்சாரம் எரிபொருளின் மூலமாகவும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

மின்சாரம், குடிநீர் கட்டணம் செலுத்த முடியவில்லை : எம்.பிக்களின் வீடுகளில் குவியும் மக்கள்

மின்சாரம், குடிநீர் கட்டணம் செலுத்த முடியவில்லை : எம்.பிக்களின் வீடுகளில் குவியும் மக்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023