பிரான்ஸில் விழுந்து நொருங்கியது விமானம் : மாணவர்கள் உட்பட 11 பேர் பலி

France Plane Crash Death
By Jaso Jun 28, 2026 03:04 PM GMT
Report

கிழக்கு பிரான்சின் டோம்ப்லைன் நகரில் ஸ்கைடைவர்ஸை( (Skydiver) ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் பதினொரு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் விமானி மற்றும் 10 பயணிகள் உயிரிழந்தனர், அவர்களில் ஐந்து மாணவர்கள் மற்றும் ஐந்து பயிற்றுனர்களும் அடங்குவர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது விபத்து

 ஒரு பாராசூட் பயிற்சிப் பள்ளியால் பயன்படுத்தப்பட்டு வந்த அந்த விமானம், நான்சி-எஸ்ஸி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸில் விழுந்து நொருங்கியது விமானம் : மாணவர்கள் உட்பட 11 பேர் பலி | Eleven Killed After Plane Crashes In France

இந்த விபத்தை அடுத்து மெர்த்-எட்-மொசெல் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

பிரெஞ்சு உள்துறை அமைச்சர் சம்பவ இடத்திற்குச் சென்று கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவுதியில் விழுந்து நொருங்கியது உலங்கு வானூர்தி : பயணித்த அனைவரும் பலி

சவுதியில் விழுந்து நொருங்கியது உலங்கு வானூர்தி : பயணித்த அனைவரும் பலி

பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை

இந்தச் சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை என்று மெர்த்-எட்-மொசெல் கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் ஈவ்ஸ் செகுய் கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் விழுந்து நொருங்கியது விமானம் : மாணவர்கள் உட்பட 11 பேர் பலி | Eleven Killed After Plane Crashes In France

விபத்து நடந்தபோது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விமான நிலையத்தில் இருந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெனிசுலா நிலநடுக்கத்தில் மகளை காப்பாற்றி தனது உயிரைவிட்ட கால்பந்து வீரரின் மனைவி

வெனிசுலா நிலநடுக்கத்தில் மகளை காப்பாற்றி தனது உயிரைவிட்ட கால்பந்து வீரரின் மனைவி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011