வெனிசுலா நிலநடுக்கத்தில் மகளை காப்பாற்றி தனது உயிரைவிட்ட கால்பந்து வீரரின் மனைவி

Earthquake Death Venezuela
By Jaso Jun 28, 2026 01:07 PM GMT
Report

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது மகளை பாதுகாத்த கால்பந்து வீரரின் மனைவி தனது உயிரை இழந்துள்ளமை தொடர்பில் கால்பந்து வீரரின் பதிவு அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

தலைநகர் காரகஸில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பில் வெனிசுலா கால்பந்து நட்சத்திர வீரர் ஹெக்டர் பெல்லோ உடைய மனைவியான ஆண்ட்ரியா என்பவரே உயிரிழந்தவராவார். 

மகளை காப்பாற்றி உயிரைவிட்ட தாய்

அதிர்ஷ்டவசமாக அவர்களது 20 மாத பெண் குழந்தை அலானா இடிபாடுகளுக்குள் தேடுதல் வேட்டையின்போது மீட்கப்பட்டாள். குழந்தை தற்போது காரகஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

வெனிசுலா நிலநடுக்கத்தில் மகளை காப்பாற்றி தனது உயிரைவிட்ட கால்பந்து வீரரின் மனைவி | Venezuela Football Stars Wife Dies Shielding Baby

கட்டிடம் இடிந்துவிழும்போது மகள் அலானாவுக்கு அரண் போல செயல்பட்டு ஆண்ட்ரியா காப்பாற்றியுள்ளார். இந்த முயற்சியிலேயே ஆண்ட்ரியா உயிரிழந்துள்ளார்.

கணவரின் உருக்கமான பதிவு

தன் மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து, ஹெக்டர் பெல்லோ இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். மகள் அலானா தன் உயிரைக் காத்த தாய்க்கு நன்றி சொல்வது போல தொடங்கும் அந்த பதிவில், "அம்மா, நீ தான் என்றும் எனக்கு பிடித்தமான ஹீரோ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெனிசுலா நிலநடுக்கத்தில் மகளை காப்பாற்றி தனது உயிரைவிட்ட கால்பந்து வீரரின் மனைவி | Venezuela Football Stars Wife Dies Shielding Baby

தொடர்ந்து அந்த பதிவில் ஹெக்டர் பெல்லோ, "நம் குழந்தைக்கு நீ எவ்வளவு அற்புதமான தாயாக இருந்தாய் என்றும், அவளுக்கு எவ்வளவு அன்பு கொடுத்தாய் என்றும் நான் அவளிடம் சொல்வேன். அவளைக் காப்பாற்ற நீ உன் உயிரை எப்படித் தியாகம் செய்தாய் என்ற கதையை நான் அவளிடம் சொல்வேன்.

இறுதிவரை தன் மகளைக் கைவிடாத ஒரு துணிச்சலான பெண் நீ" என்று எழுதியுள்ளார்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மகளை குறிப்பிட்டு எழுதிய பதிவில், "மகளே, நீ வலிமையாக இருக்க வேண்டும். இன்னும் சிறிது காலம் பொறுத்திரு. என் உடைந்த இதயத்தை உன்னால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

ஒரு மகிழ்ச்சியான தந்தையாக என்னை மீண்டும் பார்க்க முடியாமல் போகலாம், ஆனால் உன்னை இந்த உலகின் மிக மகிழ்ச்சியான குழந்தையாக வளர்ப்பேன் என்று நான் உறுதியளிக்கிறேன்.

உக்ரைனின் உளவுத்துறை தளபதியை சாய்த்தது ரஷ்யா

உக்ரைனின் உளவுத்துறை தளபதியை சாய்த்தது ரஷ்யா

இப்போது நீயும் நானும் மட்டும்தான்

இப்போது நீயும் நானும் மட்டும்தான், அம்மா சொர்க்கத்திலிருந்து நம்மைக் கவனித்துக் கொண்டிருப்பார். ஆண்ட்ரியா எனக்கு வலிமை தருவாள் என்று எனக்குத் தெரியும்.

வெனிசுலா நிலநடுக்கத்தில் மகளை காப்பாற்றி தனது உயிரைவிட்ட கால்பந்து வீரரின் மனைவி | Venezuela Football Stars Wife Dies Shielding Baby

தனது கடைசி நிமிடத்தில் அவள் என்னிடம் ஏதாவது சொல்ல விரும்பியிருந்தால், அது கண்டிப்பாக, அவள் செய்தது போலவே, நானும் என் உயிரைக் கொடுத்து உன்னை(அலனா) காப்பாற்ற சொல்லியிருப்பாள்'' என்று பெல்லோ குறிப்பிட்டுள்ளார்.

மகளை காப்பாற்றி தனதுயிரை விட்ட நிலையில் கணவரின் இந்த உருக்கமான பதிவு அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கிளிநொச்சியில் காவல்துறையினரின் அதிரடி வீதிச்சோதனை : வாகனங்கள் பறிமுதல்

கிளிநொச்சியில் காவல்துறையினரின் அதிரடி வீதிச்சோதனை : வாகனங்கள் பறிமுதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!




ReeCha
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், ஓமான், Oman, கொழும்பு

11 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி