'நான் ஒரு வேற்றுகிரகவாசி' பிரபல தொழிலதிபர் கூறிய அதிர்ச்சி தகவல்

Elon Musk Paris Artificial Intelligence X
By Shadhu Shanker May 25, 2024 06:53 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

“நான் ஒரு வேற்றுகிரகவாசி, இதை ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன். ஆனால் யாரும் இதை நம்பவில்லை” என எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்(ElonMusk) தெரிவித்துள்ளார்.

பாரிஸில்(Paris) நடந்த Viva Tech நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தொகுப்பாளர் கேட் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அப்போது, வேற்றுகிரக உயிரினங்கள் குறித்து அவர் கூறிய கருத்து தற்போது வைரலாக பரவி வருகின்றது.

"தைரியமான மனிதர்" இப்ராஹிம் ரைசி : ஹிஸ்புல்லா தலைவர் புகழாரம்

"தைரியமான மனிதர்" இப்ராஹிம் ரைசி : ஹிஸ்புல்லா தலைவர் புகழாரம்

எலோன் மஸ்க் 

தொகுப்பாளர் வேற்று கிரக உயிரினம் என்று நீங்கள் அடிக்கடி கேள்விப்படுகிறீர்களா என்று கேட்டதற்கு, எலான் மஸ்க் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

elon musk

"ஆம், நான் ஒரு வேற்றுகிரகவாசி. இதை ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன். நான் வேற்றுகிரகவாசி ஆனால் யாரும் இதை நம்பவில்லை.இருப்பினும், ஏலியன்கள் வாழ்வதற்கான ஆதாரம் கிடைத்தால், அதை கண்டிப்பாக Xல் பகிர்ந்து கொள்வேன்” என்றார்.

அதுமட்டுமன்றி, எலோன் மஸ்க் செவ்வாய் கிரகத்தில் உள்ள உயிர்களைப் பற்றியும் கருத்து தெரிவித்தார்.

கனடாவில் இந்திய வம்சாவளி நபரை நாடு கடத்த உத்தரவு: வெளியான காரணம்

கனடாவில் இந்திய வம்சாவளி நபரை நாடு கடத்த உத்தரவு: வெளியான காரணம்

முதல் மனிதன்

“அடுத்த 10 ஆண்டுகளில், ஒருவேளை ஏழு முதல் எட்டு ஆண்டுகளில், செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதனைப் பார்ப்போம் என்று நான் நினைக்கிறேன்.அதுதான் SpaceX இன் நீண்ட கால இலக்கு.” என்றார்.

ai

OpenAI மற்றும் கூகுளின் Gemini-யை விமர்சித்த அவர், "AI உண்மையாக இருக்க பயிற்சியளிக்கப்பட வேண்டும். அரசியல் ரீதியாக சரியானதாக உருவாக்கப்படக்கூடாது.

அரசியல் ரீதியாக சரியாக இருப்பது உண்மை என்று அர்த்தமல்ல. பொய் சொல்ல நீங்கள் AI-க்கு பயிற்சி அளிக்கிறீர்கள் என்று அர்த்தம். எதிர்காலத்தில் நேர்மையே சிறந்த கொள்கையாக அமையும்." எனவும் குறிப்பிட்டார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019