அரசை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஆசிய நாட்டு தூதரகம்? உன்னிப்பாக அவதானிக்கும் புலனாய்வு அமைப்புகள்
gotabaya government
weaken
embassy of asia
By Sumithiran
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஆசிய நாடொன்றின் தூதரகம் ஈடுபட்டுள்ளதாக அரச தரப்புக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் குறித்த தூதரகம் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளிற்காக நிதி வழங்குகின்றது என்ற சந்தேகமும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் புலனாய்வு அமைப்புகள் இது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி